Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆடி சோமவாரம்; கம்பீர விநாயகர் ... சின்னமனுாரில் விநாயகர் சதுர்த்தி விழா : பிரமாண்ட ஊர்வலத்திற்கு 201 சிலைகள் தயார் சின்னமனுாரில் விநாயகர் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:
விழுப்புரம் வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

பதிவு செய்த நாள்

04 ஆக
2025
12:08

விழுப்புரம்; விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனி வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 1ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, நேற்று 3ம் தேதி மதியம் 1:00 மணிக்கு தீமிதி திருவிழா மற்றும் சாகை வார்த்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்தும், கூழ் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது. இதை தொடர்ந்து, வரும் 10ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar