Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ... அருவங்காடு விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம் அருவங்காடு விநாயகர் கோவிலில் ஆவணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நான்காவது வாரத் திருவிழா; குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் நான்காவது வாரத் திருவிழா; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 ஆக
2025
02:08

சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் நான்காவது வாரத்திருவிழா இன்று நடந்தது. திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், சுவாமி தரிசனம் செய்தனர்.


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும், ஆடி மாதம் பெருந்திருவிழா கொண்டாடப்படும். மாநிலம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும். மூன்றாவது வாரம் பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். இந்தாண்டு இன்று நான்காவது வாரத் திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக சன்னதிக்கு எதிரில் ஓடும் சுரபி நதியில் குளித்து விநாயகர் வழிபாடு, காக்கை வாகனம் வாங்கி வைப்பது, பொரி மற்றும் எள்ளு,  உப்பு போன்றவற்றை தலையை சுற்றி போடுவது போன்ற நேர்த்தி கடன்களை செய்தனர். வரும் ஆக. 16 ல் 5 வது வாரத் திருவிழா நடைபெறும் என்று செயல் அலுவலர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar