காணாமல் போன பொருட்கள் கிடைக்க எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2012 12:12
அரைக்காசு அம்மன் வழிபாடு நல்ல பரிகாரம். இந்த அம்மன் வாசல் படியில் இருப்பதாக ஐதீகம். இந்த அம்மனை வேண்டினால் பொருள் கிடைக்கும். வேண்டுதல் நிறைவேறியபின், அம்மனை நினைத்து வெல்லம், பொரிகடலை கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம்.