ஸ்ரீரங்கம் திருப்பவித்ரோத்ஸவம்; நம்பெருமாள் முதல் திருநாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 12:09
திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா இன்று 6ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான இன்று ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு காலை 9.15 மணி யாசாலை சேருதல் காலை 9.45 மணி, திருவாராதனம் ஆரம்பம் காலை 10.30 மணி, திருமஞ்சனம் கண்டருளல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 5.30 மணி முதல் இரவு 7.00 மணி அலங்காரம் வகையறா கண்டருளி ரவு 11.00 மணிக்கு மூலஸ்தானம் சேருதல் நடைபெறுகிறது.