Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டாதேவி சிற்பம் கண்டுபிடிப்பு கரூர் அருகே சோழர் கால ஜேஷ்டாதேவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருண்மொழீஸ்வரம் மற்றும் ராஜராஜன் பெயரில் சிவலிங்கம் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருண்மொழீஸ்வரம் மற்றும் ராஜராஜன் பெயரில் சிவலிங்கம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

06 செப்
2025
10:09

புதுக்கோட்டை; புதுக்கோட்டை அருகே ராஜராஜன் பெயரில் இருந்த சிவலிங்கத்தை, தொல்லியல் வல்லுனர்கள் கண்டெடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், குளத்துார் அருகே செனையக்குடியில் சோழர் கால கலைப்பாணியிலான சைவம், வைணவம், சமணம் என, மூன்று மதங்களுக்குரிய சிற்பங்கள், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழக நிறுவனர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், கள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


தொல்லவியல் துறை ஆய்வாளர் மணிகண்டன் கூறியதாவது: செனையக்குடி மடை கல்வெட்டில், இந்த ஊரின் பெயர் தானையிக்குடி என, பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற்காலத்திய கல்வெட்டுகளில், சேனையக்குடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேனையக்குடி என்ற பெயர்தான், பின்னாளில் செனையக்குடி என்று மருவியுள்ளது. இங்கிருந்த சிவன் கோவில் அருண்மொழீஸ்வரம் என்று, ராஜராஜனின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது என்பது, கல்வெட்டு சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ராஜராஜன் பெயரிலிருந்த சிவன் கோவில் தான், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள லிங்கத்துடன் கூடிய சிவன் கோவில் என்பதை உறுதி செய்ய முடிகிறது. இந்த கோவில் கட்டுமானம், சிற்பங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, பன்னிரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar