Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ... கோவையில் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு கோவையில் சச்சிதானந்த தீர்த்த மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சந்திர கிரகணம் முடிந்து திருப்பதி கோவில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சந்திர கிரகணம் முடிந்து திருப்பதி கோவில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

08 செப்
2025
10:09

திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.


திருமலையில் சந்திர கிரகணத்திற்காக  கோவில் நடை நேற்று மூடப்பட்டது. இன்று செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 3 மணிக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் நடை மூடப்பட்டது. நேற்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, இன்று திங்கள்கிழமை காலை வேத முறைப்படி சுத்திகரிப்பு மற்றும் பிற பூஜைகள் முடித்த பிறகு, ஸ்ரீவாரி கோயில் கதவுகள் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. மூடப்பட்ட அன்னபிரசாதம் விநியோகமும் இன்று காலை 8 மணி முதல் மீண்டும் தொடங்கியது. பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar