Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம் முடிந்து திருப்பதி ... மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி சோமவார சிறப்பு வழிபாடு மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவையில் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு
எழுத்தின் அளவு:
கோவையில் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு

பதிவு செய்த நாள்

08 செப்
2025
11:09

கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர மகா மேரு பீடம் ஸ்ரீ மகா பெரியவரின் பரம சீடர் ஸ்ரீ சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் நிறைவு செய்தார். 


சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள் தலைமையில் கோவை ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது. இதில் தினமும் காலை மற்றும் மாலை சந்திரமவுலீஸ்வரர் பூஜையை சுவாமிகள் தொடர்ந்து நடத்தினார்.தினமும் பல்வேறு விதமான இசை பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை மற்றும் மாலையில் பூஜை முடிந்தவுடன் பக்தர்களுக்கு அருள் ஆசி மற்றும் பிரசாதங்களை வழங்கி சுவாமிகள் ஆசீர்வதித்தார். நிறைவு நாளில் சுவாமிகள் கோதண்டராமர் சுவாமி கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களுக்கு மடத்தின் சார்பில் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். சுவாமிகள் 08-09-2025 காலை 5.30 மணியளவில்  பிலாஸ்பூர் சென்றபோது பொதுமக்கள் மற்றும் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அவரை வழி அனுப்பி வைத்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளாசியை பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar