Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குண்ணவாக்கம் ஆஞ்சநேயர் கோவிலில் ... ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்; பாரம்பரிய உடையுடன் பக்தர்கள் பங்கேற்பு ஹெத்தையம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22ல் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 22ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 செப்
2025
01:09

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா, வரும் 22ம் தேதி சண்டி ஹோமத்துடன் துவங்குகிறது.


விழாவையொட்டி, தினமும் காலை காமாட்சியம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், இரவு, நவராத்திரி மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி, சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும் மற்றும் பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் சங்கீத கச்சேரியும் நடைபெறுகின்றன. முக்கிய நாட்களில் நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி ஸப்தசதி பாராயணமும் நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான வரும் 30ம் தேதி இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தியும், அக்., 1ம் தேதி இரவு சரஸ்வதி பூஜையும், அக்., 2ம் தேதி இரவு விஜயதசமி, நவாவர்ணம் பூர்த்தியும் நடைபெற உள்ளது. அக்., 3ம் தேதி இரவு ஸஹஸ்ர கலஸ ஸ்தாபனமும், அக்., 4ம் தேதி காலை ஸஹஸ்ர கலசாபிஷேகமும், இரவு ஊஞ்சல் உத்சவத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது. நவராத்திரி விழாவையொட்டி தினமும் இரவு 7:30 மணிக்கு, காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள், டிரஸ்ட் சார்பில் காமாட்சியம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் தினமும் இரவு 7:30 மணிக்கு பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar