Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,400 ஆண்டு பழமையான சிவலிங்கம்; ... ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் கிரகண அபிஷேகம் நடந்தது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் மங்கள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையம் மங்கள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 செப்
2025
05:09

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மணி நகரில் அமைந்துள்ள, மங்கள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.


மேட்டுப்பாளையம் மணி நகரில், நியூ முனிசிபல் காலனியில், மங்கள வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா ஆறாம் தேதி பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. அன்று தீர்த்தக்குடங்கள், முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மாலையில் முதல் கால வேள்வி பூஜை நடந்தது. ஏழாம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை, 8:00 லிருந்து 9:00 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, கோபுர கலசத்தின் மீதும், விநாயகர் சுவாமி சிலை மீதும், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கும்பாபிஷேக வேள்வி பூஜைகளை சிறுமுகை மூலத்துறை குழந்தைவேல், சக்திவேல், மங்கலக்கரைப்புதூர் சந்திரசேகர் ஆகியோர் யாக வேள்வி பூஜைகளை செய்தனர். அதைத்தொடர்ந்து ஆசிரியர் முருகையன் தலைமையில், பாலமுருகன் குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள வசிக்கும் பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar