Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ... ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியார் நவராத்திரி உத்சவம்; ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு சேவை ஸ்ரீரங்கம் ரங்கநாச்சியார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தாபுதுார் அய்யப்பன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
சித்தாபுதுார் அய்யப்பன் கோயிலில் நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

24 செப்
2025
11:09

கோவை; சித்தாபுதுார் அய்யப்பன் கோயிலில், நவராத்திரி விழா துவங்கியது. கோயிலில் உள்ள அம்மன் சன்னதியில், அன்றாடம் காலை அஷ்டாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை, பஜனை மண்டபத்தில் அன்றாடம் மாலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். நேற்று மாலை, ஈசன் கலைக்கூடத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இன்று தபஸ்யாமிருதம் கிளாசிக்கல் டான்ஸ் அமைப்பு சார்பில், நாட்டிய மாலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நவராத்திரி முடியும் வரை, அன்றாடம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar