Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனகிரி பெருமாத்துார் ஈஸ்வரன் ... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சுவாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் மைசூரு கோவில்கள்
எழுத்தின் அளவு:
மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும் மைசூரு கோவில்கள்

பதிவு செய்த நாள்

25 செப்
2025
01:09

மைசூரு; பிரசித்தி பெற்ற லட்சுமி வரதராஜசுவாமி கோவில் மற்றும் ஹவுசிங் போர்டில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில், மின் அலங்காரத்தால் ஜொலிக்கின்றன.


விஜயதசமிக்கு மைசூரின் அனைத்து கோவில்களும் தயாராகின்றன. மைசூரு நகரின் வரதராஜ சுவாமி கோவில், ஹவுசிங் போர்டில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவில்களுக்கு, ஏற்கனவே பெயின்ட் அடித்து திருப்பணிகள் நடந்தன. தற்போது மின் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. கோவில்கள் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி முக்கியமான சாலைகளும், மின் விளக்குகள் அலங்காரத்தால் ஜொலிக்கின்றன. வரதராஜசுவாமி கோவிலின், வரதராஜசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்கு, சாமுண்டீஸ்வரி கோவிலில் சாமுண்டீஸ்வரி சிலைக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. காலை, மாலையில் பூஜை, ஊஞ்சல் உற்சவம், கல்யாணோத்சவம் நடக்கிறது. விஜயதசமி நாளன்று, இவ்விரு கோவில்களிலும் ஊர்வலம் நடக்கவுள்ளது. கலைக்குழுக்கள், ஊர்திகள் பங்கேற்கவுள்ளன. இதை காண சுற்றுப்பகுதி மாவட்டங்களுடன், வெளி மாநிலங்களில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஆதம்பாக்கம்: உலக நன்மைக்கு முதல் முறையாக, 1,008 ஹோம குண்டங்களுடன், இரண்டு நாள் மஹா சுதர்சன யாகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar