Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லாஸ்பேட்டை கோவிலில்நாம சங்கீர்த்தன ... தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன்-புஷ்கலாதேவி திருக்கல்யாணம்: பரமக்குடியில் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2012
11:12

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள, தர்மசாஸ்தா ஆலயத்தில், ஐயப்ப சுவாமிக்கும், சவுராஷ்ட்ர குலகன்னி புஷ்கலாதேவிக்கும் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.இக்கோயிலில் உள்ள பிரதான சன்னிதியில் ஐயப்பனும், மற்றொரு சன்னிதியில் புஷ்கலாதேவியும் வீற்றிருக்கின்றனர். கேரளா, ஆரியங்காவிற்கு அடுத்ததாக, பரமக்குடியில் ஐயப்பனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த கோயிலில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு, நிச்சயதார்த்த நிகழ்ச்சியும், நேற்று காலை 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றல் உள்ளிட்ட வைபவங்களும் நடந்தது. காலை 10.30 க்கு, திருக்கல்யாணம் நடந்தது. மதியம் அன்னதானம், இரவு 7 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றன. சுந்தரராஜப் பெருமாள் கோயில் டிரஸ்டிகள், தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள், தர்மியா, உமாயி, நம்பி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று(டிச., 26) காலை 8 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 6 மணிக்கு ஐயப்பன் வீதியுலா நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar