Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரம்மாகுமாரிகள் ராஜயோக ... திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா திருக்கோவிலூர் ஞானானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோதண்டராம ஸ்வாமி கோவிலில் மகாமந்திர அகண்ட நாமம், சத்சங்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கோதண்டராம ஸ்வாமி கோவிலில் மகாமந்திர அகண்ட நாமம், சத்சங்கம்

பதிவு செய்த நாள்

29 செப்
2025
04:09

கோவை; கோவை, ராம் நகர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவிலில் மகாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையொட்டி மகாமந்திர அகண்ட நாமம் மற்றும் சத்சங்கம் நடைபெற்றது.  இந்த நிகழ்வானது காலை 11.30மணி முதல் இரவு 7.30மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியின் மாலை நிகழ்வாக 5.30மணி முதல் 6.30மணி வரை பக்தர்களின் சத்தங்க அனுபவங்கள் நடைபெற்றது. தொடர்ந்து குரு மகிமை பிரவசனம் என்ற தலைப்பில் ஸ்ரீ சுவாமி ஜெயின் சீடர்களான  எம். கே. ராமானுஜம் மற்றும் பரத் ஆகியோரின் சொற்பொழிவு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவுபிரசாதமாக கொடுக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar