Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை கோதண்டராம ஸ்வாமி கோவிலில் ... பிரம்மோற்சவம்; தென் திருப்பதியில் தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம் பிரம்மோற்சவம்; தென் திருப்பதியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

29 செப்
2025
04:09

திருக்கோவிலூர், ஞானானந்த தபோவனத்தில் சரத் நவராத்திரி விழாவின் 7ம் நாளான நேற்று ஞானாம்பிகை கார்த்தியாயினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


திருக்கோவிலூர், தபோவனத்தில் அமைந்துள்ள ஞானானந்தகிரி சுவாமிகளின் அதிஷ்டான வளாகத்தில் சரத் நவராத்திரி விழா கடந்த 22 ஆம் தேதி துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை 5:30 மணிக்கு நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீ மகாமேருவிற்கு லட்சார்ச்சனை, சக்ரநவாவரண பூஜை, சுவாசினி பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு துர்கா சப்தசதி பாராயணம், லலிதா சகஸ்ரநாம குங்குமார்ச்சனை, ஸ்ரீவித்யா நவாவரண ஸ்ரீ சக்கர பூஜை ஞானாம்பிகைக்கு கார்த்தியாயினி அலங்காரத்தில் மகாதீபாராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 1ம் தேதி மதியம் 12:00 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதி, 2ம் தேதி சுஹாசினி பூஜை, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை, லட்சாட்சனை பூர்த்தி, அதிர்ஷ்டானத்தில் கட அபிஷேகம், மகிஷாசுரமர்த்தினி புறப்பாடு நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் வள்ளலார் 1823 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் 18ஆம் தேதி வடலூர் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar