Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் ஞானானந்தா ... திருப்பதி பிரம்மோற்சவம்.. தங்கத் தேரில் வலம் வந்த மலையப்ப சுவாமி; பக்தர்கள் பரவசம் திருப்பதி பிரம்மோற்சவம்.. தங்கத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மோற்சவம்; தென் திருப்பதியில் தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரம்மோற்சவம்; தென் திருப்பதியில் தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்

பதிவு செய்த நாள்

29 செப்
2025
05:09

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், பிரம்மோற்சவம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தங்க தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி வலம் வந்தார்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில், வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், சிம்ம வாகனம், முத்து பந்தல் வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின் நேற்று ஸ்ரீவல்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் வைபவம் நடந்தது. தொடர்ந்து மலையப்ப சுவாமி மோகினி திருக்கோலத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். அவருடன் கிருஷ்ணரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று வசந்த உற்சவம் நடந்தது. தொடர்ந்து தங்கத்தேரில் ஸ்ரீ மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar