Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாத பிறப்பு, ஏகாதசி; ... சர்ப்ப தோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற நஞ்சன்கூடு சுப்பிரமணியர் கோவில் சர்ப்ப தோஷ பூஜைக்கு பிரசித்தி பெற்ற ...
முதல் பக்கம் » துளிகள்
துர்காஷ்டமி; நரசிம்மதாரிணியை வழிபட நலம் பெருகும்.. துர்கையின் அருள் அரண்போல் காக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துர்காஷ்டமி; நரசிம்மதாரிணியை வழிபட நலம் பெருகும்.. துர்கையின் அருள் அரண்போல் காக்கும்!

பதிவு செய்த நாள்

30 செப்
2025
10:09

இன்று துர்காஷ்டமி. எதிரிக்கு கூட, கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா. துர்கையை வழிபட ஏற்ற தினம் துர்காஷ்டமி. நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை அல்லது அரண் என்று பொருள். ஆம்...அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாக்கிறாள். இன்று மாலையில் துர்கையாக பாவித்து அம்பிகையை வணங்கலாம். கோயில்களில் துர்கையை எலுமிச்சை தீபமேற்றி வழிபட துர்கையின் அருள் அரண்போல் காக்கும்., 

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் இருவருமே யார்? பெரியவர்கள் என்று ... மேலும்
 
temple news
அருணசாலேஸ்வரர் கோவில், பல நுாற்றாண்டுகளுக்கு முன்னர் சோழ, ஹெய்சாள மற்றும் விஜய நகர நாய்க்க ... மேலும்
 
temple news
பிரம்ம தீர்த்த குளம்பிரம்ம தீர்த்த குளம், 22,800 சதுர அடி பரப்பளவில், 40 அடி ஆழம் கொண்டவை. கோவிலின் உட்புறம், ... மேலும்
 
temple news
திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை ... மேலும்
 
temple news
1. கிழக்கு இராஜகோபுரம்:கி.பி. 1513- -1514-ல் கிருஷ்ணதேவராயர் தான் தொடங்கினார். 1529 - ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar