Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவாழக்கரை மகா சதாசிவ பீடத்தில் ... முப்புடாதி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் விழா கொடியேற்றம் முப்புடாதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நாட்டியாஞ்சலி விழா
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நாட்டியாஞ்சலி விழா

பதிவு செய்த நாள்

03 அக்
2025
12:10

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை முதல் இரவு வரை நாட்டி யாஞ்சலி விழா நடந்தது.


அவதானம் ரேவதி ராஜு ஒடிசி நடனம், சித்தார்த் கே.எஸ்.ராஜன் இந்துஸ்தானி வாய்ப்பாட்டு மற்றும் கிரிஜா ஸ்ரீதர் குழுவினரின் பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. 1 முதல் 9 நாட்கள் நவராத்திரியின் சிறப்பம்சங்கள் புராணத் தொகுப்பாக ஒடிசி நடனத்தின் மூலம் விளக்கப்பட்டது. கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். வருமான வரித்துறை இணை ஆணையர் அன்ஷு ஷராவத் முன்னிலை வகித்தார். தெற்கு ரயில்வே துணை தலைமை பணியாளர் அலுவலர் சித்தார்த் எஸ்.கே.ராஜ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (ஓய்வு) மதுரை கனகராஜ், சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar