Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்ரோச்சவம் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 அக்
2025
05:10

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வடிவேல் நகரில் உள்ள சாய்பாபா கோவிலில் முக்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.


திருக்கோவிலூர், வடிவேல் நகரில் சீரடி குபேர சாய்பாபா கோவில் உள்ளது. பாபாவின் முக்கிய தினத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், 12:00 மணிக்கு ஆரத்தி, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு ஆரத்தி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சுப்பு செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar