Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவபூஜை செய்தால்... நல்லதே நடக்கும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்மை ஆள்பவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2025
05:10

பெருமாள் கோயில் திருவிழாவில் சுவாமிக்கு பின்னால் வேத மந்திரங்களை பட்டாச்சாரியார்கள் ஓதியபடி வருவர். நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை பெருமாளுக்கு முன் பாடியபடி அரையர்கள் செல்வர். இந்த நடைமுறை 108 திவ்ய தேசங்களிலும் உள்ளது. 

இதற்கு காரணமானவர் ‘நம்மை எல்லாம் ஆளும் நம்மாழ்வார்’. 

இச்செய்தியை சடகோபர் அந்தாதி என்னும் நுாலில் கம்பர் குறிப்பிடுகிறார். 


வேதத்தின் முன்செல்க மெய்யுணர்ந்

     தோர்விரிஞ்சன் முதலோர்

கோதற்ற ஞானக்கொழுந்தின் 

       முன்செல்க குணங்கடந்த

போதக்கடல் எங்கள் தென்குரு 

      கூர்ப்புனிதன் கவியோர்

பாதத்தின் முன் செல்லுமோ 

      தொல்லை மூலப் பரஞ்சுடரே?


பட்டாச்சாரியார்கள் ஓதும் வேதங்களைக் பெருமாள் கடந்து சென்றாலும் செல்லட்டும். ஆனால் ஆதிமூலமான பரம்பொருளின் குணங்களுக்கு எல்லாம் அப்பால் திகழும் திருக்குருகூர் சடகோபர் பாடிய பாடல்கள், பெருமாளின் பாதங்களுக்கு முன்னே தான் செல்லும். பெருமாள் அதை ஒரு போதும் கடந்து செல்ல மாட்டார். சடகோபரின் (நம்மாழ்வார்)  தமிழால் ஈர்க்கப்பட்டு அவர் பாசுரங்களுக்கு பின்னே தான் தொடர்ந்து வருவார் என்பது கம்பர் வாக்கு. 

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar