Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் யானை அணிவகுப்புடன் மாசி உற்சவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் யானை அணிவகுப்புடன் மாசி உற்சவம் நிறைவு

பதிவு செய்த நாள்

09 மார்
2026
03:03

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக நடந்தது.

கேரள மாநிலத்தின் பிர சித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம் கடந்த, பிப்., 28ம் தேதி கொடியேற்றத்து டன் துவங்கியது. முன்னதாக தேவஸ்தானத்துக்கு சொந்தமான, 36 யானைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று யானைகள் பங்கேற்ற யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரவி கிருஷ்ணன் என்ற யானை பெற்றது. வெற்றி தொடர்ந்து, 10 நாட்களில் நடந்த உற்சவத்தில், இந்த யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ அபிஷேக அலங்கார பூஜைகள் நடை பெற்றது. பக்தர்கள் உற்சவ மூர்த்தியையும், மூலவரையும் வழிபட்டனர். விழாவை முன்னிட்டு, 10 நாட்களும் பக்தர்க ளுக்கு கோவில் தேவஸ் தானம் சார்பில் அன்ன லட்சுமி மண்டபத்திலும், பந்தல்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.உற்சவத்தின் நிறைவு நாளான இன்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. காலையில், ஐந்து யானைகளின் அணிவகுப்பில் செண்டைமே ளம் முழங்க, யானை மீது உற்சவமூர்த்தி எழுந்த ருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மதியம், சிறப்பு அலங்காரத்தில் உற்சவமூர்த்தி வீதி உலா வந்தார்.மாலையில், கோவில் வளாக சிறப்பு மண்டபத் தில் உற்சவமூர்த்திக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் நீராடும் ஆறாட்டு நிகழ்ச்சிக்காக, இந்திரசென் யானை மீது எழுந்தருளினார்.ஆறாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் சிறப்பு பூஜைகளுடன் உற்சவ விழா நிறைவ டைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar