கோவர்தன அறக்கட்டளையைத் திறந்து வைத்த சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2025 05:10
கர்நாடக மாநிலம், ஷிவமோகாவில் கோவர்தன அறக்கட்டளையைத் திறந்து வைத்தார் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி மகாஸ்வாமி. இது பசுக்களின் பராமரிப்பு, தங்குமிடம் மற்றும் மருத்துவ உதவி மூலம் பாதுகாப்பு மற்றும் சேவைக்காகவும், கோ-சேவையின் புனிதக் கடமை குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிருங்கேரி மகாஸ்வாமியின் ஆசி பெற்றனர்.