Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாத் பூஜை: கடும் விரதத்துடன் ... குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

28 அக்
2025
11:10

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.


கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டியையொட்டி நேற்று முன்தினம் சக்திவேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து நாகராஜ் குருக்கள் தலைமையில் பூஜை நடந்தது. மூலமந்திரம், வேத மந்திரம், சத்ரு சம்ஹார திரிசதி ேஹாமம், பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. புனித நீர் அடங்கிய கலசங்கள் ஆலயத்தை வலம் வந்து வள்ளி தேவசேனா சமேத முருகருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, லட்சார்ச்னை நடந்தது. உபயதாரர் கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ், சக்ராலயா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், டாக்டர் கணபதி, முன்னாள் சேர்மன் சுப்ரமணியன், பாடலி சங்கர் உட்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு சூரசம்ஹாரம் நடந்தது.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar