Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதியில் ... திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் திருப்பரங்குன்றம் மகா வராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
45 ஆண்டுக்குப்பின் நடந்த முத்தாலம்மன் கோவில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
45 ஆண்டுக்குப்பின் நடந்த முத்தாலம்மன் கோவில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

30 அக்
2025
05:10

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் 45 ஆண்டுகளாக தடைபட்டது. இந்நிலையில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோயில் விழாவை 4 கிராமங்களை பொதுமக்கள் ஒன்றுகூடி இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தனர். மூன்று நாட்கள் நடந்த விழாவில் சிலுக்குவார்பட்டிஊர் நாட்டாமை வீட்டில் அம்மன் கரகம் எடுக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் காத்திருந்த சேடப்பட்டி, டி.ராஜகோபாலன்பட்டி கிராம பொதுமக்களை சிலுக்குவார்பட்டி, சிங்கராஜபுரம் கிராம மக்கள் ஊர் மரியாதை செய்து அழைத்துச் சென்றனர். நாட்டாமை வீட்டில் இருந்து அம்மன் கரகம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொங்கலிட்டு, முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை மனோகரன், பெரிய தனம் ரமேஷ் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar