Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் ... ஒதியத்துார் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஒதியத்துார் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசை

பதிவு செய்த நாள்

03 நவ
2025
02:11

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது.


கும்மிடிப்பூண்டி, பிரித்வி நகரில், நவசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவில் எதிரே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில், நான்கு கால பூஜைகள் நடந்தன. பின், விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நவசக்தி விநாயகர், துர்க்கை அம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வரசக்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றன. கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகப் பெருமான் கோவிலில் மகா கந்த சஷ்டி விழா முன்னிட்டு லட்சார்ச்சனை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar