Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்ராயபாளையம் முத்துமாரியம்மன் ... சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை சாட்சிபூதேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்கங்காபுரீஸ்வரர் கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தென்கங்காபுரீஸ்வரர் கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை

பதிவு செய்த நாள்

04 நவ
2025
12:11

நடுவீரப்பட்டு: சின்னநரிமேடு பிரகன்நாயகி சமேத தென்கங்காபுரீஸ்வரர் கோவில் கட்டுமான பணிக்கு பூமி பூஜை நடந்தது.


பண்ருட்டி அடுத்த சின்ன நரிமேடு கிராமத்தில் பழமையான பிரகன்நாயகி சமேத தென்கங்காபுரீஸ்வரர் கோவில் உள்ளது. பழுதடைந்த நிலையில் உள்ள கோவிலை புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலயம் சுற்றி வந்து கலச அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி ஆறாவது சனிக்கிழமை திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar