Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச வேலை தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தோண்டிய குழியில் கிடைத்த 1 அடி உயர ஐம்பொன் சிலை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தோண்டிய குழியில் கிடைத்த 1 அடி உயர ஐம்பொன் சிலை

பதிவு செய்த நாள்

13 நவ
2025
02:11

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாந்தக்குளத்தை சேர்ந்தவர் சரண்யா. இவர், நேற்று தன் வீட்டில் கழிவுநீர் தொட்டி அமைப்பதற்கான ஆட்கள் மூலம், குழி தோண்டிக் கொண்டிருந்த போது, 6 அடி ஆழத்தில், சிலை இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, தொழிலாளர்கள் அந்த சிலையை எடுத்த போது, அது, 1 அடி உயரமுள்ள, தோளில் கிளி அமர்ந்திருக்கும் நிலையில், 6 கிலோ எடையிலான மீனாட்சியம்மன் சிலை என தெரிந்தது. இது குறித்து, சரண்யா, வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தார். பேராவூரணி தாசில்தார் சுப்பிரமணியன், சிலையை அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். சிலையை தி.மு.க., – எம்.எல்.ஏ., அசோக்குமார் பார்வையிட்டார். மீட்கப்பட்ட சிலை, 100 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தெரிகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: நவராத்திரியை முன்னிட்டு தருமபுரம் ஆதீனத்தில் சதசண்டி மகாயாகம் நடைபெற்றது. குரு மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar