Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துமாரியம்மன் அவதரித்த தினம்; 1008 ... மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்து விபரங்களில் குழப்பம் அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

18 நவ
2025
06:11

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் ரஷ்ய நாட்டுப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காளஹஸ்தி சிவன் கோயிலில் 40 ரஷ்ய நாட்டு பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை சுவாமியை தரிசனம் செய்தனர். கோயில் அதிகாரிகள் அவர்களை சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் .  தரிசனத்திற்குப் பிறகு, கோயில் வளாகத்தில் உள்ள ம்ருத்யுஞ்சய சுவாமி சன்னதி அருகில் வேத பண்டிதர்கள்  ரஷ்ய பக்தர்களை ஆசீர்வதித்தனர், மேலும் கோயில் அதிகாரிகள் சுவாமி அம்மையார்களின் தீர்த்தப் பிரசாதத்தை வழங்கினர். 


ரஷ்ய பக்தர்கள் கூறியதாவது; ஸ்ரீகாளஹஸ்தீஷ்வரரை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், கோயிலில் உள்ள சிற்பங்கள் மிகவும் அழகாக இருப்பாத தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar