Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் ... பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா; இன்று காலை 10 மணிக்கு புட்டபர்த்தி வருகிறார் பிரதமர் மோடி பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
புட்டபர்த்தியில் சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் தரிசனம்; குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
புட்டபர்த்தியில் சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய் தரிசனம்; குவியும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

19 நவ
2025
07:11

புட்டபர்த்தி; சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். இந்தாண்டு ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசாந்தி நிலையத்தில் பகவான்  சத்ய சாய்பாபாவை தரிசனம் செய்தனர். சத்ய சாய் ஜென்ம தின கொண்டாட்டங்களில் பங்குபெற்றனர். இன்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். வரும் நவம்பர் 23 அன்று பகவானின் அவதார நாள் உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar