Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் ... விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி; சத்ய சாய் மகா சன்னிதியில் பிரதமர் மோடி தரிசனம் விழாக்கோலம் பூண்டது புட்டபர்த்தி; ...
முதல் பக்கம் » சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 » செய்திகள்
சென்னையில் இருந்து சத்ய சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
சென்னையில் இருந்து சத்ய சாய் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பதிவு செய்த நாள்

19 நவ
2025
08:11

சென்னை: ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நுாற்றாண்டு விழாவையொட்டி, சென்னை எழும்பூரில் இருந்து, ஆந்திரா மாநிலம், ‘சத்யா சாய் பி’ நிலையத்துக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.


தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூரில் இருந்து வரும் 23ம் தேதி இரவு 11:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 9:10 மணிக்கு சத்யா சாய் பி நிலையத்துக்கு சென்றடையும் சத்யா சாய் பி நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு எழும்பூர் வந்தடையும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கில் இருந்து, வரும் 23ம் தேதி மாலை 6:05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மதியம் 1:30 மணிக்கு, சத்யா சாய் பி நிலையம் செல்லும் சத்யா சாய் பி நிலையத்தில் இருந்து வரும் 25ம் தேதி இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் மாலை 6:00 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
மேலும் சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025 செய்திகள் »
temple news
ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம், நவ., 13ம் தேதி ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா வழங்கிய ஆசி மற்றும் உதவியால் தான், சென்னை மக்களுக்கு இடையூறு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று பிரசாந்தி மந்திரில் பாபாவின் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி, இன்றைய தினம் ஒரு புதிய ஒளியில் நனைகிறது. இன்று பகவான் சத்யசாய்பாபா பிறந்த நாள். பகவான் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: ஸ்ரீ சத்யசாய் உயர்கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக, துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar