Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழடி அருகே கி.பி., 12ம் நூற்றாண்டை ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடியில் புதுப்பிக்கப்பட்ட பழமையான பள்ளிவாசல்; சிறப்பு துவாவுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏர்வாடியில் புதுப்பிக்கப்பட்ட பழமையான பள்ளிவாசல்; சிறப்பு துவாவுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 நவ
2025
11:11

கீழக்கரை; ஏர்வாடியில் அல் மஸ்ஜிதுல் ஜாமியா குத்பா பள்ளிவாசல் தமிழகத்தில் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.


தமிழகத்தின் ஆரம்ப கால முதல் 10 பள்ளிவாசல்களில், ஏர்வாடியில் உள்ள இந்த பள்ளிவாசலும் அடங்கும். இந்த பள்ளிவாசலின் பழமையும் புரதான சிறப்பும் மாறாமல் புதுப்பித்து பள்ளிவாசல் பிரார்த்தனையுடன் ஆரம்பமானது. நேற்று காலை 11:00 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பள்ளிவாசலில் இமாம் ஜாபர் சாதிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தமிழக அரசின் மாவட்ட காஜி சலாஹுதீன் ஆலிம் சிறப்புரையாற்றி பயான் என்னும் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். பள்ளிவாசலின் தலைமை இமாம் ரியாஸ் மவுலவி, பாரத தேசத்தின் வளர்ச்சிக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஊர் மக்களின் நலனுக்காகவும், முன்னோர்களின் மறுமை வாழ்வு சிறப்பிக்கவும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை பள்ளிவாசலின் முத்தவல்லி அம்ஜத் ஹுஸைன், செயலாளர் செய்யது ஹாஜி உசேன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் தலைவர் அகமது இப்ராஹிம், செயலாளர் ஜாகிர் உசேன், உதவி தலைவர் முகம்மது சுல்தான் மற்றும் ஏராளமான ஜமாத் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar