Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேவூர் பெருமாள் கோவிலில் இன்று ... சனாதன தர்மம் அறிய பகவத் கீதை படியுங்கள் சிருங்கேரி ஜகத்குரு அருளுரை சனாதன தர்மம் அறிய பகவத் கீதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணி விரைந்து முடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

30 நவ
2025
12:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வரு கின்றனர். காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக 2007ல் நடந்தது.


இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் இருந்தது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, கடந்த ஆண்டு அக்., 21ம் தேதி கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து, தொல்லியல் துறையின், ரசாயண பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறாமால் புதுப்பிப்பது என, தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.


ஹிந்து சமய அறநிலையத் துறையினர் மேற்கொள்ள வேண்டிய கொடி மரம், மண்டபம், மடப்பள்ளி உள்ளிட்ட திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 


இதுகுறித்து காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஞ்சிபுரம் வைகு ண்ட பெருமாள் கோவிலிலில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு 2026ம் ஆண்டு ஜன., அல்லது பிப்., மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்படும்.


இவ்வாறு அவர் கூறினார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar