Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு ... மாமல்லை அர்ஜுனன் தபசு ‘3டி’ ஒளி காட்சி திட்டம் மூன்றாண்டுகளாக கிடப்பில் உள்ளதால் அதிருப்தி மாமல்லை அர்ஜுனன் தபசு ‘3டி’ ஒளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 டிச
2025
05:12

ஸ்ரீகாளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு, இன்று சனிக்கிழமை காலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. 


காளஹஸ்தி கோயிலில் தினந்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்வது பாரம்பரியமாக இருந்து வருகிறது . இந்த நிலையில் வார இறுதி நாட்களில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. கடந்த நான்கு , ஐந்து நாட்களாக புயல் காரணமாக குறைந்த பக்தர்கள் கூட்டம், தற்போது அலைமோதுகிறது. இன்று சனிக்கிழமை என்பதால்  சனீஸ்வர அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை முதல் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.  தென்னகத்தின் கைலாயம் என்று புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில், ராகு காலத்தில் பக்தர்கள் இங்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இன்று சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணைய் அபிஷேகம் செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு கங்கை நீரை சாதுக்கள் ... மேலும்
 
temple news
கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ ஆபத்சஹாய ... மேலும்
 
temple news
புதுச்சேரி; குரு சித்தானந்த சுவாமி கோவிலில் மஹா சிவராத்திரி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட ... மேலும்
 
temple news
நாகர்கோவில்;சிவராத்திரியை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களை 100 கிலோ மீட்டர் சுற்றளவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar