Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீர காளியம்மன் கோயிலில் கார்த்திகை ... காங்கயம்பாளையம் அய்யப்பன் கோயிலில் அகண்ட நாம ஜபம் காங்கயம்பாளையம் அய்யப்பன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் இயல், இசை, நாடக விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் இயல், இசை, நாடக விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

10 டிச
2025
11:12

தி.நகர்: ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின் 46வது இயல், இசை, நாடக விழா, கோலாகலமாக துவங்கியது.


ஸ்ரீ தியாக பிரம்ம கான சபாவின், 46வது இயல், இசை, நாடக விழா மற்றும் 36வது பரத நாட்டிய விழா, தி.நகர், வாணி மஹாலில் நேற்று துவங்கியது. விழாவில், சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி சத்ய ஞானானந்தா பங்கேற்று, வாய்ப்பாட் டு க் கலைஞர் ருக்மிணி ரமணி; வயலின் கலைஞர் பாஸ்கர்; மிருதங்கம் கலைஞர் முருக பூபதி; பரதநாட்டிய கலைஞர் ரோஜா கண்ணன்; நாடக கலைஞர் தாரிணி கோமல் ஆகியோருக்கு, ‘வாணி கலா சுதாகரா’ விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சதுர் லக்‌ஷனா அகாடமி வழங்கிய, ‘கதா மஞ்சரி’ என்ற தலைப்பில் ப ரதநாட்டியம் நடைபெற்றது. நிகழ்வில், சுவாமி சத்ய ஞானானந்தா பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து, தன்னுடைய சொற் பொழிவில் ஒரு தகவல் சொல்லியுள்ளார். அதில், ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்த தனித்தன்மையில் இருந்து விலகாத வரைக்கும், அந்த நாடு செழிப்பாக இருக்கும். அந்த வகையில், நம் நாட்டிற்கு விவேகானந்தர் சொன்னது ஆன்மிகம். நம் நாட்டின் முதுகெலும்பாக ஆன்மி கம் உள்ளது’ என்றார். ஆன்மிகத்தில் இருந்து விலகாத வரைக்கும், நம் நாட்டை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆன்மிகத்தை கட்டி காப்பாற்றுவது கலைகள் தான். கலைகள் வாயிலாக பாரத பண்பாட்டை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்வதில், இந்த சபா 80 ஆண்டுகளாக தொண்டு செய்து வருவது பெருமை. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar