Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் ... ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரமற்ற முறையில் திருப்பணிகள் கிராம மக்கள் கலெக்டரிடம் புகார் மனு ஆதிதிருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா கல்யாண மகோத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சியில் வரும் 21ம் தேதி ராதா கல்யாண மகோத்சவம்

பதிவு செய்த நாள்

18 டிச
2025
12:12

காஞ்சிபுரம்; சீதா ராம பஜனை மண்டலி சார்பில், 33வது ஆண்டு, ராதா கல்யாண மகோத்சவம், வரும் 21ம் தேதி, காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் நடைபெற உள்ளது. சீதா ராம பஜனை மண்டலி சார்பில், ஆண்டுதோறும் காஞ்சிபுரத்தில், ராதா கல் யாண மகோத்சவம் நடத் தப்பட்டு வருகிறது. அதன்படி 33வது ஆண்டு மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத் தின் மடாதிபதி விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை யில், காஞ்சிபுரம் கொல்லாசத்திரத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, உத்சவத் தையொட்டி நாளை மறுதினம், காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனையும் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு தாசர் கீர்த்தனையும், மாலை 6:00 மணிக்கு பூஜை, இரவு திவ்யநாமமும், 10:00 மணிக்கு டோலோத்சவமும் நடக்கிறது. வரும் 21 தேதி, காலை 7:30 மணிக்கு உஞ்சவ்ருத்தி பஜனையும், காலை 9:00 மணிக்கு ராதா கல்யாண மகோத்சவமும், மதியம் 1:00 மணிக்கு ஆஞ்சநேய நடக்கிறது. உத்சவமும் ராதா கல்யாண மகோத் சவ நிகழ்ச்சிகளை, பிரும்ம ஸ்ரீ கடயநல்லுார் ராஜகோ பால் பாகவதர் குழுவினர் நடத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar