Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துவ சிந்தனைகள்: பெயரைக் ... கிறிஸ்துவ சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது கிறிஸ்துவ சிந்தனைகள்: அதிர்ஷ்டம் ...
முதல் பக்கம் » துளிகள்
கிறிஸ்துவ சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துவ சிந்தனைகள்: ஆறுதலாக இருங்கள்

பதிவு செய்த நாள்

22 டிச
2025
08:12

சொத்தை இரண்டு மகனுக்கும் சமமாக பிரித்துக் கொடுத்தார் தந்தை. நீங்களே எனக்கு பெரிய சொத்து என சொன்னவன் மூத்தவன். ஆனால் இளையவனோ அதை பெற்றுக்கொண்டு  தனிக்குடித்தனம் போனான். வேலைக்கும் செல்லவில்லை. 

நண்பர்களுடன் ஊதாரியாக செலவு செய்து, சொத்தை இழந்தான். கடைசியில் மனம் திருந்திய இளையவன் பன்றி மேய்க்கச் சென்றான். வேறு வழியின்றி தந்தையிடம் உதவி கேட்டு நின்றான். 

அவனைக் கண்ட தந்தை  உடனே கட்டித் தழுவினார். இதைப் பார்த்த மூத்தவனுக்கோ கோபம்.  ‘உன் தம்பி இப்போதாவது வந்தானே... அவன் நம்மோடு இருப்பது தானே நல்லது’ என்றார் தந்தை. 

தவறு செய்தவரை காயப்படுத்தாதீர்; ஆறுதலாக இருங்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில் உள்ளது ஹூஸ்கூர் கிராமம். இங்கு சோழர் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு தாலுகா சக்கராயப்பட்டணா கிராமத்தில், பிரசித்தி பெற்ற ரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கோலார் தங்கவயல் கம்மசந்திராவில் உள்ள, கோடிலிங்கேஸ்வரா கோவில் பற்றி அனைவரும் ... மேலும்
 
temple news
பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை ... மேலும்
 
temple news
நம் அடையாளமான திருநீறு, திருமண் அணிய கூச்சப்படக் கூடாது. தினமும் கோயில் வழிபாடு செய்யுங்கள்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar