Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் ... திருப்பதியில் இஸ்ரோ தலைவர் இந்தியா செலுத்தும் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றி பெற வழிபாடு திருப்பதியில் இஸ்ரோ தலைவர் இந்தியா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதூர் ஸ்ரீ ராம வரதராகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா; தருமபுரம் ஆதீன தம்பிரான் வழிபாடு
எழுத்தின் அளவு:
மருதூர் ஸ்ரீ ராம வரதராகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா; தருமபுரம் ஆதீன தம்பிரான் வழிபாடு

பதிவு செய்த நாள்

22 டிச
2025
11:12

மயிலாடுதுறை ; மருதூர் ஸ்ரீ ராம வரதராகினி மடத்தில்  அனுமன் ஜெயந்தி விழா- தருமபுரம் ஆதீன  தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மருதூர் கிராமம் உள்ளது. இங்கு 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம வரதராகினி மடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஹனுமத் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு, அனுமன் ஜெயந்தி விழா மூல நட்சத்திர தினமான நேற்று நடந்தது இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் அபிஷேக ஆராதனைகள், கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, ஒட்டக பூஜை, ரிஷப பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளோடு வழிபாடு  நடந்தது. தொடர்ந்து இசைப்பிரியர் என்று அழைக்கப்படும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சுருட்டி தோடி, சண்முகப்பிரியா, நாட்டை உள்ளிட்ட ராகங்கள் கொண்டு இசை ஆலாபனை நடைபெற்றது. ஹோமங்கள் மற்றும் பூஜைகளை தருமபுரம் ஆதீன  கட்டளை தம்பிரான் சுவாமிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை சாய் விக்னேஷ் குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில் கலந்துகொண்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar