Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணனின் பதற்றம்; காதலின் ... ஓலைச்சுவடிகள் ஆய்வு செய்த சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா சுவாமிகள் ஓலைச்சுவடிகள் ஆய்வு செய்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் குடிநீர், சாலை மோசம் : பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் குடிநீர், சாலை மோசம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

23 டிச
2025
12:12

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங்கில் சாலை குண்டும், குழியுமாக சேதமடைந்தும் குடிநீர், கழிப்பறை வசதி இன்றி பக்தர்கள் பாதிக்கின்றனர்.


ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள் வருகின்றனர். இந்த வாகனங்களை ஜெ.ஜெ.,நகரில் உள்ள கோயிலுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பக்தர்கள் கோயிலுக்கு செல்வார்கள். இங்கு ஒரு வாகனத்திற்கு கட்டணம் ரூ. 20 கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. கார் பார்க்கிங் வளாகத்தில் பக்தர்களுக்கு ஓய்வு அறை கட்டடம், சுத்திகரித்த குடிநீர், கழிப்பறை வசதி இருந்தது. மேலும் வாகனங்களை பாதுகாக்க 12 சி.சி.டி.வி., கேமராக்கள் இருந்தது. இவைகளை துவக்கத்தில் பராமரித்த கோயில் நிர்வாகம் காலப்போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டதால், தற்போது சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. மேலும் சி.சி.டி.வி.,கேமராக்கள் மற்றும் சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் பழுதாகி முடங்கி கிடக்கிறது. இதனால் பக்தர்கள் தாகம் தணிக்க, கடைகளில் குடிநீர் பாட்டில் வாங்கி பருகும் அவலம் உள்ளது. கழிப்பறையில் தண்ணீர் இன்றி பக்தர்கள் பயன்படுத்த முடியாதபடி சுகாதாரக் கேடாக காட்சியளிக்கிறது. இதனை சரி செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தும் ஹிந்து அறநிலையத்துறை கண்டு கொள்ளவில்லை. இக்கோயிலில் சிறப்பு தரிசனம், புனித நீராடல் உண்டியல் காணிக்கை என ஓராண்டில் சராசரியாக ரூ. 30 கோடி வருவாய் கிடைத்தும் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்த ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்காதது வேதனைக்குரியது என பக்தர்கள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar