Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் ... பொங்கலுாரில் வேல் வழிபாடு; வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் பொங்கலுாரில் வேல் வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை ராம் நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில் நவசண்டி ஹோமம்
எழுத்தின் அளவு:
கோவை ராம் நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கத்தில் நவசண்டி ஹோமம்

பதிவு செய்த நாள்

26 டிச
2025
11:12

கோவை: ராம்நகர் ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்க 75 வது பூஜா மஹோத்ஸவ விழாவை முன்னிட்டு ஸ்ரீ நவசண்டி ஹோமம் நடந்தது.


கோவை, அய்யப்பன் பூஜா சங்கத்தின் 75 வது பூஜா மஹோத்ஸவங்கள் டிச. 24 துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை 6 மணிக்கு கிராமபிரதக் ஷனம், மஹாசங்கல்பம், மஹன்யாச ருத்ரஜெபம், 10 மணிக்கு ஸ்ரீ ருத்ரஹோமம், 11:45 க்கு அன்னதானம், 12:30 க்கு மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மாலை 6:15 மணிக்கு கேரளாவின் புகழ் பெற்ற நந்தகோவிந்தம் பஜனைகுழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.இதை பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர். இன்று காலை 6:30 க்கு ஸ்ரீ நவசன்டி யக்ஞ மஹா சங்கல்பம்,7:30 க்கு ஸப்தஸதி பாராயணம் நடைபெற்றது.  காலை 8 மணிக்கு ஸ்ரீ ஸீக்த ஹோமம், 9:30 க்கு ஸ்ரீ நவசண்டி ஹோமம் துவங்கியது. தொடர்ந்து 11:45 க்கு அன்னதானம், 12:30 க்கு மஹாபூர்ணாஹூதி, மதியம் 1:30 க்கு மஹா தீபாராதனையும், மாலை 6:15 மணிக்கு காந்தார ஸ்ரீ சாய்விக்னேஷ் மற்றும் வினயா கார்த்திக் ராஜனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar