Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் கோயிலில் பஜனை வழிபாடு ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச நிகழ்ச்சி ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா
எழுத்தின் அளவு:
ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா

பதிவு செய்த நாள்

30 டிச
2025
10:12

வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை நிலையூர் கால்வாய் புல்லுாத்து ரோட்டில் ஆனந்த ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு நாகமலை மவுன குருசாமி சன்னாசி சுவாமிகள் சபரி பாதயாத்திரை ஐயப்ப பக்த குழு சார்பில் ஆராட்டு விழா நடந்தது.


இதையொட்டி விநாயகர் பூஜை, ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து குருசாமி சோமசுந்தரம், துணை குருசாமிகள் சின்னன், ஜெகநாதன், உதயகுமார் வைகை (நிலையூர் கால்வாய்) தென்பம்பா நதிக்கு சுவாமியை அழைத்து வந்தனர். சுவாமிக்கு பால், சந்தனம், ஜவ்வாது, இளநீர், நெய் உட்பட பல்வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகத்தை அர்ச்சகர் அருணாச்சலம் செய்தார். பின் கலசாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களின் சரண கோஷத்துடன் ஆராட்டு விழா நடந்தது. நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவா தரிசனம், மதியம் மண்டலாபிஷேகம், சரணகோஷ ஆராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


மாலை 6:30 மணிக்கு பஞ்ச சிவ கயிலாய வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் சுவாமியின் திருத்தேர் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை ஐயப்ப பக்த குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar