Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்கம்பட்டி முத்துமாரியம்மன் ... பழநியில் தைப்பூச விழா ஜன.26ல் கொடியேற்றத்துடன் துவங்கம்: பிப்.1ல் தேரோட்டம் பழநியில் தைப்பூச விழா ஜன.26ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் மஞ்சள் பை விழிப்புணர்வு
எழுத்தின் அளவு:
விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றுத் திருவிழாவில் மஞ்சள் பை விழிப்புணர்வு

பதிவு செய்த நாள்

20 ஜன
2026
04:01

விழுப்புரம்: விழுப்புரம் தென்பெண்ணை ஆற்று திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சள் பை வழங்கும் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.


விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணைஆற்றுத் திருவிழாவில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை சார்பில், பிளாஸ்டிக் மாசில்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், உதவி பொறியாளர்கள் இளையராஜா, சங்கவி, திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ.,க்கள் முல்லை, பாலசுப்ரமணியன் ஆகியோர் பொது மக்களுக்கு மஞ்சள் பை வழங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழாவில் சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பை, உரைகள், தட்டுகள், குவளைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நெகிழித்தாள் உரைகளை பயன்படுத்தாமல், காகித பை, துணிப்பைகள் பயன்படுத்த வேண்டும். மண் பாண்டங்கள், சணல் பை, வாழை இலை, தாமரை இலை உள்ளிட்ட  இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். அதனுடன் மஞ்சள் பையினை பயன்படுத்த வேண்டும் என கூறி, மஞ்சள் பைகளை வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar