Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ... திருநெல்வேலி நெல்லையப்பர் தைப்பூச தீர்த்தவாரி தாமிரபரணிக் கரையில் வெகு விமரிசை திருநெல்வேலி நெல்லையப்பர் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராகவேந்திரர் கோவிலில் ஹரிநாம பஜனை
எழுத்தின் அளவு:
ராகவேந்திரர் கோவிலில் ஹரிநாம பஜனை

பதிவு செய்த நாள்

01 பிப்
2026
12:02

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில், மத்வ சித்தாந்த சேவா சங்க பொன்விழா ஆண்டு சிறப்பு பூஜை நடந்தது.


கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் மத்வ நவமி மகோற்சவம் மற்றும் மத்வ சித்தாந்த சேவா சங்க 50ம் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சுப்ரபாதம் நிர்மால்யம், மத்வ விஜய மஹாகாவ்ய மகா அகண்ட பாராயணம் நடந்தது.


மத்வரின் திருவுருவ படம் மாட வீதியுலா, பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விஜய விட்டல மகளிர் குழுவினர் கலந்து கொண்டு ஹரிநாம பஜனை நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar