Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் ... கள்ளக்குறிச்சி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா கள்ளக்குறிச்சி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் வேல் வழிபாடு; முருகப்பெருமான் புகழ் பாடிய பெண்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சியில் வேல் வழிபாடு; முருகப்பெருமான் புகழ் பாடிய பெண்கள்

பதிவு செய்த நாள்

04 பிப்
2026
11:02

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மக்கள் நலச்சங்கம் சார்பில், வேல் வழிபாடு நேற்று நடந்தது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் இருந்து சங்க ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமையில், பெண்கள், வேலை கையில் ஏந்தியபடி முருகப்பெருமான் புகழ் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். கரிவரதராஜப்பெருமாள் கோவில், சுப்ரமணியர் சுவாமி கோவிலில் வழிபட்ட பின், அங்கு இருந்து ஊர்வலமாக பல்லடம் ரோடு வழியாக கே.கே.ஜி. திருமண மண்டபத்துக்கு சென்றனர். மதியம், 12:00 மணிக்கு வேல் வழிபாடு நடந்தது. பெண்கள் வேலுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். சங்க நிறுவனர் கூறுகையில், ‘பொதுமக்களை உள்ளடக்கி பொள்ளாச்சி மக்கள் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கம் சார்பில், 1,700 பெண்கள் ஒரே சீருடை அணிந்து வேல் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். விவசாயம், தொழில், குழந்தைகள் ஒழுக்கம், கட்டுப்பாடுடன் வாழ வேண்டும். பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அரசியல், ஜாதி கடந்து மக்கள் குழுக்களாக செயல்பட வேண்டும். அதற்காக வேல் வழிபாடு செய்யப்பட்டுள்ளது,’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar