Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசியல்வாதிகள், போலீஸ் ... கூரம் கூரத்தாழ்வான் திருவவதார மகோத்சவம்; தேரோட்டம் விமரிசை கூரம் கூரத்தாழ்வான் திருவவதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
படியனூர் பழநி ஆண்டவர் கோவிலில் மறுபூஜையுடன் தேர் திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
படியனூர் பழநி ஆண்டவர் கோவிலில் மறுபூஜையுடன் தேர் திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
03:02

கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் திருக்கோயில் உள்ளது.இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில்  தண்டாயுதபாணியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இந்த சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் 106  ஆம் ஆண்டு தைப்பூசத் திருத்தேர் பெருவிழாவையொட்டி கடந்த 4 நாட்களாக பால் குடம் எடுத்தல், சாமி அழைப்பு, வள்ளி முருகன் திருக்கல்யாணம், திருத்தேர் விழா, காவடியாட்டம், சுவாமி திருவீதி உலா என பல்வேறு வழிபாடுகள் சிறப்பாக  நடைபெற்றது.  இதனையடுத்து  மறுபூஜையுடன் இன்று விழா நிறைவு பெற்றது. மறுபூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar