Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news படியனூர் பழநி ஆண்டவர் கோவிலில் ... ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம் ராமதேவர் சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூரம் கூரத்தாழ்வான் திருவவதார மகோத்சவம்; தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
கூரம் கூரத்தாழ்வான் திருவவதார மகோத்சவம்; தேரோட்டம் விமரிசை

பதிவு செய்த நாள்

05 பிப்
2026
04:02

கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவபெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம், கூரத்தாழ்வானின் திருவவதார மகோத்சவம் 13 நாட்கள் விமரிசையாக நடக்கும். அதன்படி, நடப்பாண்டு, 1,015வது திருவவதார மகோத்சவம் கடந்த 28ம் தேதி காலை 7:15 மணிக்கு திருப்பல்லக்கு ஆஸ்தான புறப்பாடு உத்சவத்துடன் துவங்கியது. தினமும் காலையில் கூரத்தாழ்வான் திருப்பல்லக்கிலும், மாலையில் யாளி, மங்களகிரி, கமலாசனதொட்டி, சூரிய பிரபை, குதிரை வாகனம், சந்திர பிரபை யானை உள்ளிட்ட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாள் பிரபல உத்சவமான இன்று காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. இதில், இன்று காலை 7:45 பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கூரத்தாழ்வான் வீதி வழியாக பவனி வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர். விழாவில் கூரம், காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், பெங்களூரூ உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை காலை, திருப்பல்லக்கு, மூலவர் திருமஞ்சனமும், மாலை தோளுக்கினியான் சாற்றுமறை உத்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 
temple news
திருப்புவனம்: பிப்.15ம் தேதி சிவராத்திரி திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar