Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...  நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் குழந்தைகள் தரிசனம் நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேப்ப மரத்தில் வடிந்த பால் பக்தர்கள் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
 வேப்ப மரத்தில் வடிந்த பால் பக்தர்கள் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
10:02

கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.


கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்பமரத்திலிருந்து நேற்றுமுன்தினம் இரவு 12:00 மணி முதல் பால் வடிந்து கொண்டே இருந்தது. இந்த தகவல் நேற்று காலை அப்பகுதியிலுள்ள மக் களுக்கு பரவியதால் ஏராளமானோர் அதை பார்ப்பதற்காக திரண்டனர். தொடர்ந்து சிலர், வேப்பமரத்திற்கு மஞ்சள், குங்குமம் வைத்து சூடம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வேப்ப மரத்தைச் சுற்றி வந்து வழிட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar