Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேப்ப மரத்தில் வடிந்த பால் ... மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை; முன்பதிவு அவசியம் மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் குழந்தைகள் தரிசனம்
எழுத்தின் அளவு:
 நெல்லையப்பர் கோயிலில் நரிக்குறவர் குழந்தைகள் தரிசனம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
10:02

திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் ஹிந்து முன்னணியினர் அக்குழந்தைகளை கோயிலுக்குள் தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர்.


பிப்.3ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு தினத்தையொட்டி இக்கோயிலில் சமபந்தி விருந்து நடந்தது. உணவருந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்ற சமூக ஆர்வலர் டேவிட் ராஜா மீது கோயில் செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன் போலீசில் புகாரளித்தார். இந்நிலையில், அக்குழந்தைகள் உட்பட நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 30 பேரை நேற்று ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் நெல்லையப்பர் கோயிலுக்குள் அழைத்து சென்றார். சுவாமி சன்னதியில் தரிசனம் செய்தனர். குற்றாலநாதன் கூறியதாவது: குழந்தைகள் சாப்பிட வரும்போது பந்தி நடந்துகொண்டுதான் இருந்தது. மற்றவர்கள் உணவை பாத்திரங்களில் எடுத்துச் சென்றதை ‘சிசிடிவி’ காட்சிகளில் பார்க்க முடிந்தது. சமூகநீதி பேசும் தி.மு.க.,வினர் அக்குழந்தைகளை தவிர்த்துள்ளனர். ஆகையால் தரிசனத்திற்கு அழைத்து சென்றோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில், ராம்லல்லாவின் தரிசனம் பெறுவதற்காகப் பெருந்திரளான ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழாவில், தேர்களுக்கு ... மேலும்
 
temple news
செந்துறை; செந்துறை அருகே குரும்பபட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி ஏராளமான ... மேலும்
 
temple news
நெய்வேலி; சிவசுப்பிரமணியர் கோவில் கும்பாபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கடலுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar