Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி விநாயகர் கோவில் ... காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பிரம்மோத்சவ பந்தகால் முகூர்த்தம் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரையில் பழமை வாய்ந்த நாகநாதர் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
மானாமதுரையில் பழமை வாய்ந்த நாகநாதர் கோயிலில் யாகசாலை பூஜை துவக்கம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
05:02

மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம்நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நாகநாதர் கோயிலில் 8 ம்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


மானாமதுரை பட்டத்தரசி அருகே ராம்நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த நாகநாதர் கோயில் சிதிலமடைந்ததையடுத்து கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.பணிகள் முடிந்ததை தொடர்ந்து இன்று காலை 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி முடிவடைந்து 8 ம்தேதி காலை 9:15 மணியிலிருந்து 10:15 மணிக்குள் யாகசாலைக்குள் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை அர்ச்சகர்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க உள்ளனர்.இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar