Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீதளா தேவி கோவிலில் திருவிளக்கு ... சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு சனீஸ்வர பகவான் கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலகணபதி, அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலகணபதி, அம்மன் கோயில் கும்பாபிஷேகம் இணை அமைச்சர் முருகன் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
01:02

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நடந்த பால கணபதி மற்றும் அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றார்.


மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வட பொன்முடியில், புதிதாக பால கணபதி, பொன் மாகாளியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் ஆகிய கோயில்கள் கட்டப்பட்டன. இதன் கும்பாபிஷேகம் கடந்த, 7ம் தேதி துவங்கியது. மாலை பால கணபதி கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர். இரவு முதல் கால யாக பூஜை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு, 108 ஹோம திரவிய சமர்ப்பணம், நாடி சந்தானம் பூர்ணாகுதி ஆகியவை நடந்தன. 9:00 மணிக்கு யாகசாலையிலிருந்து தீர்த்த கலசங்கள் கோயில் வளாகத்தை சுற்றி எடுத்து வரப்பட் டது. இதில் கோபுர கலசத்திற்கும் அதை அடுத்து பால கணபதி, பொன் காளியம்மன், பத்ரகாளியம்மன் ஆகிய சுவாமிகள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்தனர். இதில் மத்திய இணை அமைச்சர் முருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar