Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் மகா சிவராத்திரி ... விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுர சுதை சிற்பங்கள் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி விருத்தகிரீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனிக்கு பாதயாத்திரையாக சென்று பாதயாத்திரையாக திரும்பிய நகரத்தார் காவடிகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழனிக்கு பாதயாத்திரையாக சென்று பாதயாத்திரையாக திரும்பிய நகரத்தார் காவடிகள்

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
04:02

காரைக்குடி; காரைக்குடி பகுதி நகரத்தார்கள், தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பாதயாத்திரையாக சென்று நேற்று காரைக்குடிக்கு பாதயாத்திரையாக திரும்பினர்.


பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு, ஆண்டுதோறும் நகரத்தார்கள் காவடிகள் ஏந்தி, பழனிக்கு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 400 ஆண்டுகளாக இதனை பாரம்பரியமாக செய்து வருகின்றனர். இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா பிப்.1ம். தேதி நடந்தது. இதனையொட்டி, காரைக்குடி, கண்டனூர், கோட்டையூர், தேவகோட்டை, பலவான்குடி, கொத்தமங்கலம், கல்லல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த , 300க்கும் மேற்பட்ட நகரத்தார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரையாக பழனிக்கு சென்றனர். பிப். 3ம் தேதி காவடி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பிப்.7ம் தேதி காவடி விடைபெற்று ஊர் திரும்புதல் நிகழ்ச்சி தொடங்கியது. காவடி ஏந்தி பாதயாத்திரையாக நகரத்தார்கள் திரும்பும்போது வழிநடிகளும் பக்தர்கள் ஆசி பெற்றனர். நேற்று காரைக்குடி நகருக்கு காவடிகள் வந்தடைந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar