Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழனிக்கு பாதயாத்திரையாக சென்று ...  ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க முயற்சி: பக்தர்கள் தர்ணா போராட்டம் ராஜகாளியம்மன் கோயிலை இடிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுர சுதை சிற்பங்கள் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுர சுதை சிற்பங்கள் சேதம் பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
05:02

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் சுதை சிற்பங்கள் சேதமடைந்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் 2500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிமஹ பிரம்மோற்சவம், ஆடிப்பூர திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கும். மேலும் இந்த கோவிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 கொடிமரம் உள்ளது சிறப்பம்சமாகும். இந்நிலையில், பழைமை வாய்ந்த இந்த கோவிலின் ராஜகோபுர கலசத்தின் அருகே உள்ள சுதை சிற்பம் தலையில்லால் உள்ள போட்டோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சுதை சிற்பத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தினரா, அல்லது தானாக சேதமடைந்ததா என தெரியவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar